hi friends...

welcome to my world....hope it makes your stay & reading enjoyable....

Saturday, 20 August 2011

காணாமல் போகும் சுவடுகள்!

காலத்தின் கோலம்!
கனவுகள் எல்லாம் மாயம்!
தூரத்தில் தெரியும் கானல் நீர்!
துரத்திச் செல்லும் பேதமை!
மாயை புரியும் முன் நிஜம் நிழலாகிப் போகும் நிதர்சனம்!
அலைபாயும் நீரில் பிரதிபலிக்கும் பிம்பத்தின் அலைக்கழிப்பு!
கனவுக்கும் யதார்த்தத்துக்குமான யுத்தம்!
கனவுகளினால் கடந்து வந்த பாதையில் காணாமல் போகும் சுவடுகள்!

No comments:

Post a Comment