hi friends...

welcome to my world....hope it makes your stay & reading enjoyable....

Monday, 5 September 2011

சுமைதாங்(தூக்)கிகள்....

காலத்தின் கோலம் கல்வியின் கட்டாயம்!
தொலைந்தது குழந்தைப்பருவம்
மிஞ்சியது புத்தகப் பழு!
சிந்திக்கும் சீரிளந்திறன்
தொலைந்தது மதிப்பெண் மோகத்தால்!
வளர்ந்தபின் திரும்பினால்
காணாமல் போனது காலம் மட்டுமல்ல
குழந்தைப்பருவக் குதுகூலமும்தான்!
அன்று தொலைத்ததை 
இன்று தேடுமுன்!
வாழ்க்கையை சுமக்கும் தூண்களாகமீண்டும் சுமைதாங்(தூக்)கிகளாக!

No comments:

Post a Comment